TET -ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முக்கிய அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் .இந்நிலையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு கோரிக்கை மனுக்கள் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்களுக்கு கூடுதல் தகவல்கள் கீழ்க்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று - தாள் II ல் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் நேரடியாக கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று டவுன்லோட் செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி