டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்
நம் வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய் பூனை உள்ளிட்ட பல்வேறு பிராணிகளை வளர்த்து வருகிறோம் மேலும் பாதுகாப்புக்காக நாயை வளர்த்து வரும் நிலையில் டாபர்மேன் சொல்லப்படும் நாயின் வால் ஏன் வெட்டப்படுகிறது என்பதனை பற்றி இதில் பார்க்கலாம்
டாபர்மேன் நாயின் வாலானது மெல்லிய தன்மை உடையது .மேலும் டாபர்மேன் நாய் வாலை வெட்டுவதினால் வாலானது சிறப்பான வளர்ச்சி பெறும் என்று கூறுவது பொய்யான தகவலாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் டாபர்மேன் நாய்களின் வால்கள் வெட்டப்படுவதற்கு மற்றொரு காரணம் தற்பொழுது கூறப்பட்டு வருகிறது. அதாவது டாபர்மேன் நாயின் வால் மிக மெல்லிய தன்மை உடையது என்றும் ,இதனால் அக்கம் பக்கத்தில் அந்த நாய் செல்லும் பொழுதும் மற்ற நாய்களுடன் சண்டையிடும் போதும் அந்த டாபர்மேன் நாய்களின் வால்கள் அதிகமாக பாதிப்படைந்து வருகிறது என்றும் இதனால் அந்த டாபர்மேன் நாய்களின் வால் வெட்டப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி