Type Here to Get Search Results !

கவர்ச்சி டான்ஸ் என்றால் என்ன பாக்கியராஜ் இடம் ஷோபனா கேட்ட கேள்வி செயலில் காட்டிய பாக்கியராஜ்

கவர்ச்சி டான்ஸ் என்றால் என்ன பாக்கியராஜ் இடம்  ஷோபனா கேட்ட கேள்வி செயலில் காட்டிய பாக்கியராஜ் 


தமிழ் திரைப்பட உலகில் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் மிக உச்சத்தை அடைவதற்கு பின்புலம் பல  இருந்தாலும் கூட பல்வேறு கஷ்ட நஷ்டங்களை சந்தித்து மிகப் பெரிய அளவில் சாதித்துக் காட்டி வந்துள்ளனர் .அதேபோல் புதிய திரைப்படங்களில் நடிக்கும் பொழுதும் ஒரு சில நடிப்பு வராமல் இருக்கும் பொழுது அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் கூட தெரியாத விஷயத்தை டைரக்டர்கள் நேரடியாக நடிகைகளுக்கு சொல்லித் தருவது வழக்கம்
அந்த வகையில் 1980களில் ரஜினி கமல் விஜயகாந்த் போட்டியாக பல்வேறு வெற்றி படங்களை குவித்த பாக்கியராஜ் இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தினை1988 ஆம் ஆண்டு தொடங்கி இருந்தார்.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக பல்வேறு நடிகைகளை பார்த்த பாக்கியராஜ் அப்பொழுது ஒரு சில படங்களில் நடித்த சோபனாவை வைத்து  இந்த படத்தில் நடிப்பதற்காக அழைத்துள்ளார் இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மிக முக்கிய பங்காக ஆற்றி வெற்றி அடைய செய்வதற்கு பாடல்கள் அமைந்தன.
அதே போல் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடல் காட்சிகள் எடுக்கும் பொழுது நடிகை சோபனாவுடன் பாக்கியராஜ் இந்த பாடல் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்படும் பொழுது கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் என்று கூறியுள்ளார்



ஆனால் நடிகை சோபனா கவர்ச்சியாக தனக்கு ஆடத்தெரியாது என்றும் கவர்ச்சி என்றால் என்னவென்று தெரியாது என்றும் பாக்கியராஜ் இடம் கூறியதாக தெரிகிறது இதை அறிந்த பாக்கியராஜ் கவர்ச்சியாக எப்படி நடிக்க வேண்டும் என்பதனை செயல் ரூபமாக சோபனாவுக்கு இடுப்பு பிடித்து சொல்லி கொடுத்துள்ளார் .அப்பொழுதுதான் நடிகை சோபனா பாக்யராஜ் விடம்  இதுதான் கவர்ச்சியாக என்று கேட்டு கவர்ச்சி நடனங்களை பற்றி தெரிந்து கொண்டுள்ளார் அந்தத் திரைப்படத்தில் அந்தப் பாடல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது போல பார்த்த சோபனா இதுதான் கவர்ச்சியா என்பதனையும் கவர்ச்சி நடனங்கள் ஆடுவது எப்படி என்பதையும் பாக்கியராஜ் சாரிடம் அறிந்து கொண்டேன் என்றும் ஒரு தகவல் குறிப்பில் சோபனா கூறியுள்ளதாக தெரிகிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.