Type Here to Get Search Results !

யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை வாய்ப்பு

யூனியன் பொது சேவை ஆணையத்தில் வேலை வாய்ப்பு 


யூனியன் பொது சேவை ஆணையத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள CDS Exam - IIபணியிடங்களுக்கு டிகிரி BE B Tech கல்வித் தகுதி முடித்துள்ள நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

யூனியன் பொது சேவை ஆணையம்

வேலையின் வகை

அரசு வேலை 

பதவி (அ)வேலையின் பெயர் : CDS Exam II

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: : 459


கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

ஏதாவது பட்ட படிப்புஅல்லது  பி இ ,  பி டெக் முடித்திருக்க வேண்டும்

மாத ஊதியம் :

ரூ 56100 முதல் ரூ 2 50 000

வயது வரம்பு: 20 to 24 வயது வரை


தேர்வு செய்யப்படும் முற 

Written Exam Intervie Physical Exam

  • Medical


விண்ணப்பிக்க வேண்டிய முறை

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :

https://upsconline.nic.in/upsc/OTRP/

https://upsc.gov.in/

விண்ணப்ப கட்டணம்

எஸ்சி எஸ்டி PWD ஆகிய பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை மற்றவர்களுக்கு ரூபாய் 200 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக கட்ட வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

தொடங்கும் நாள் : 15-5-20 24

4 - 6 - 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://drive.google.com/file/d/1s7ErXqEbCCzXUZhaMSYKG0ZsLCRVid0_/view?usp=drivesdk

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற







கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.