சென்னை ரயில்வேயில் வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் 1010
ரயில்வே துறையின் சென்னை ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் டிரேட் அப்ரண்டீஸ் ஆக பணியாற்றுவதற்கு தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
சென்னை ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை
வேலையின் வகை :அரசு வேலை
வேலையின் பெயர் : Trade Apprentice
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 1010
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
10 ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு
ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம் : ரூ 6000 முதல் ரூ 7000 வரை
வயது வரம்பு:அரசு விதிகளின்படி 15 வயது முதல் 24 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை
மதிப்பெண் அடிப்படையில்
Merit list
விண்ணப்ப கட்டணம் : 100
எஸ் டி எஸ் சி PWD ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
https://icf.indianrailways.gov.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
22, - 5 -2024 முதல் | |
21 - 6-2024 வரை |
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://drive.google.com/file/d/1s-B6hwZkqIZ9-zeOEBlBXxExh2aR0RGr/view?usp=drivesdk
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி