SSC-மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு - 2024
மத்திய அரசு மூலம் செயல்பட்டு வரும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் சார்பில் தற்போது பல்வேறு காலி பணிகளை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :
SSC
வேலையின் வகை :
அரசு வே லை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 8326
எம்.டி.எஸ் 4887
ஹவால் தார்: 3439
கல்வித்தகுதி:
அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்
பத்தாம் வகுப்பு
முடித்து தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
மாத ஊதியம் :
7வது CPC ஊதிய நிலை 1ன்படி
விண்ணப்ப கட்டணம் :
ரூ 100
SC / ST / PWD பெண்களுக்கு கட்டணம் இல்லை
வயதுவரம்பு
எம் டி எஸ் பணியிடங்களுக்கு 18 முதல் 25 வயது வரை
ஹவால் தாருக்கு 18 வயது முதல் 27 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் குறித்த இணையதள முகவரி :
விண்ணப்பம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :
ஜூலை 31 - 2024
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்.
ஜூன் 27 - 2024
மேற்காணும் பணி யிடங்களுக்கு அதிகாரப்பூர்வமான முகவரிக்கு சென்று நன்றாக அறிந்து விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் :
பள்ளி கல்வி முதல் வேலை வாய்ப்பு தகவல்கள் பயனுள்ள தகவல்கள், விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் தெரிந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
என்ற வாட்சாப் குழுவில் இணைந்தும் நீங்களும் பயணடைத்தும் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வைத்து பயன் பெற வைக்கவும் ஏதாவது நபருக்கு பயன் பெற உதவி செய்வோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி