அரசு மருத்துவமனையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு கடைசி நாள் 3 - 7 - 2024
திருப்பூரில் செயல்பட்டு வரும் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் பல்வேறு காலி பணிகளை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் :
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்
மருத்துவமனை பணியாளர்/உதவி ஊழியர்கள்
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் 1
சுகாதார பணியாளர்
பாதுகாப்பு
நிர்வாக உதவியாளர்
மாவட்ட தர ஆலோசகர்
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
கணக்கு உதவியாளரைத் தடு
உதவியாளர்/கணினி இயக்குபவர்
பிசியோதெரபிஸ்ட்
ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட்
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்
ரேடியோகிராபர்
பல்நோக்கு சுகாதார பணியாளர்
ஸ்டாஃப் நர்ஸ்
நடுத்தர நிலை சுகாதார வழங்குநர்
மருத்துவ அதிகாரி
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | 2 |
மருத்துவமனை பணியாளர்/உதவி ஊழியர்கள் | 11 |
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 12 |
சுகாதார பணியாளர் | 5 |
பாதுகாப்பு | 3 |
நிர்வாக உதவியாளர் | 1 |
மாவட்ட தர ஆலோசகர் | 1 |
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் | 2 |
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் | 2 |
கணக்கு உதவியாளரைத் தடு | 2 |
உதவியாளர்/கணினி இயக்குபவர் | 1 |
பிசியோதெரபிஸ்ட் | 2 |
ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் | 1 |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | 1 |
ரேடியோகிராபர் | 2 |
பல்நோக்கு சுகாதார பணியாளர் | 16 |
ஸ்டாஃப் நர்ஸ் | 3 |
நடுத்தர நிலை சுகாதார வழங்குநர் | 5 |
மருத்துவ - 7 அதிகாரி |
மொத்தம் :79
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | வேதியியல் , உயிரியியல் பிரிவில் BSc முடித்து இருக்க வேண்டும் |
மருத்துவமனைபணியாளர்/உதவி ஊழியர்கள் | 8 ஆம் வகுப்பு |
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 8 ஆம் வகுப்பு |
சுகாதார பணியாளர் | 8 ஆம் வகுப்பு |
பாதுகாப்பு(வாட்மேன்) | 8 ஆம் வகுப்பு |
நிர்வாக உதவியாளர் | ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் பணி அனுபவம் இருக்க வேண்டும் |
மாவட்ட தர ஆலோசகர் | மருத்துவமனை நிர்வாகம்அல்லது பொது சுகாதாரம்,சுகாதார மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் | MCA (or) BE , BTech முடித்து பணி அனுப்பவும் இருக்க வேண்டும் |
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் | கணினி அறிவியல் பிஎஸ்சி பிசிஏ,கணினி பயன்பாட்டுவியல் -டிப்ளமோ உடன் ஏதேனும் ஒரு பட்டம் |
கணக்கு உதவியாளரைத் தடு | பிகம் அல்லது BA |
உதவியாளர்/கணினி இயக்குபவர் | கணினி பாடப்பிரிவு எதுவும் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும் |
பிசியோதெரபிஸ்ட் | பிசியோதெரபிஸ்ட் இரண்டு வருட பணி அனுபவத்துடன் முடித்திருக்க வேண்டும் |
ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் | ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் சான்றிதழ் படிப்புடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | மெடிக்கல் லேப் டெக்னீசியன் படிப்பில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும் |
ரேடியோகிராபர் | ரேடியோகிராபர் படிப்பில் பிஎஸ்சி முடித்திருக்க வேண்டும் |
பல்நோக்கு சுகாதார பணியாளர் | சுகாதார ஆய்வாளர் அல்லதுசானிடரி இன்ஸ்பெக்டர் படிப்பு முடித்திருக்க வேண்டும் |
ஸ்டாஃப் நர்ஸ் | GMN டிப்ளமோ அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் |
நடுத்தர நிலை சுகாதார வழங்குநர் | GMN டிப்ளமோ அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் |
மருத்துவ அதிகாரி : எம்பிபிஎஸ் பட்டம் பெற்று இருக்க வேண்டும் |
மாத ஊதியம்
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | ரூ 15000 |
மருத்துவமனை பணியாளர்/உதவி ஊழியர்கள் | ரூ 8500 |
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | ரூ 8500 |
சுகாதார பணியாளர் | ரூ 8500 |
பாதுகாப்பு | ரூ 8500 |
நிர்வாக உதவியாளர் | ரூ 18000 |
மாவட்ட தர ஆலோசகர் | ரூ 40000 |
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் | ரூ 21000 |
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் | ரூ 13 500 |
கணக்கு உதவியாளரைத் தடு | ரூ 16000 |
உதவியாளர்/கணினி இயக்குபவர் | ரூ 13500 |
பிசியோதெரபிஸ்ட் | ரூ 13000 |
ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் தெரபிஸ்ட் | ரூ 23000 |
ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | ரூ 13000 |
ரேடியோகிராபர் | ரூ 13300 |
பல்நோக்கு சுகாதார பணியாளர் | ரூ 14000 |
ஸ்டாஃப் நர்ஸ் | ரூ 18000 |
நடுத்தர நிலை சுகாதார வழங்குநர் | ரூ 18000 |
மருத்துவ அதிகாரி : ரூ 60/0 00 |
வயது வரம்பு:
முறையான அறிவிப்பினை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
https://tiruppur.nic.in/notice_category/recruitment/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து நிரப்பி சான்றிதழ் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு சென்று நேரில் அல்லது தபால் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பம் குறித்த இணையதள முகவரி : https://tiruppur.nic.in/
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
03. 7 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://tiruppur.nic.in/notice_category/recruitment/
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி