Type Here to Get Search Results !

ஏர்போர்ட் வேலை வாய்ப்பு தகுதி 10 ஆம் வகுப்பு

ஏர்போர்ட் வேலை வாய்ப்பு தகுதி 10 ஆம் வகுப்பு 



AI AIRPORT SERVICES LIMITED AHMEDABAD,GUJARAT நிறுவனத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பில் வெளியிட்ட தகவல்களின்படி உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

       வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

AI AIRPORT SERVICES LIMITED AHMEDABAD,GUJARAT

வேலையின் வகை : Airport

வேலையின் பெயர் :

Handyman, Handywoman

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை::

142

கல்வித் தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

மாத ஊதியம் : மாதம் ரூ 22530

வயது வரம்பு: 28 வயது உட்பட்வராக இருக்க வேண்டும்


தேர்வு செய்யப்படும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :    https://www.aiasl.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

6 - 11- 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

APPLICATION DOWNLOAD PDF

https://drive.google.com/file/d/1PUEz7-z83FhdMbaCHINEUNwH5Nf-ygAL/view?usp=sharing

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட



https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.