தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை வாய்ப்பு : தகுதி 8 ஆம் வகுப்பு
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
தமிழ்நாடு விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம்
வேலையின் வகை :
அரசு வேலை
வேலையின் பெயர்
அலுவலக உதவியாளர்
டிரைவர்
துப்புரவுபணியாளர்
இரவு காவலர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
எட்டாம் வகுப்பு முடித்து தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்
மாத ஊதியம் :
அரசு அறிவிப்பின்படி
வயது வரம்பு
18 வயது முதல் 32 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல்
பணியிடங்கள்:
சென்னை கோவை மதுரை
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பம் குறித்த இணையதள முகவரி :
என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்ப படித்தினை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள விலாசத்திற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாள் முடிவடையும் முன்பு அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
11 - 11 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி