ரப்பர் கழகத்தில் வேலை வாய்ப்பு
ரப்பர் கழகத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பின்படி தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
ரப்பர் கழகம்
வேலையின் வகை
அரசு வேலை
வேலையின் பெயர்
Young Professional
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: ' 50
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
Agriculture | Hort Culture , Forestryபோன்ற பிரிவுகளில் ஏதேனும் இடங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம் :
ரூ 40000
வயது வரம்பு
1-10-20 24-ன் 30 வயது உள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்து தேர்வு ,நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
https://rubberboard.gov.in/public
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
13 - 11 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
https://rubberboard.gov.in/public
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி