Type Here to Get Search Results !

23 மணி நேரமும் பகல் தான் பூமியின் கடைசி நாடாகவும் இந்த நாடுதான் உள்ளது

 23 மணி நேரமும் பகல் தான் பூமியின் கடைசி நாடாகவும்  இந்த நாடுதான் உள்ளது!



பூமியானது உலகம் உருண்டை என்பது அனைவருக்கும் தெரியும் அதேபோல் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும் ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் பகல் நேரம் 23 மணி நேரத்துக்கு மேல் உள்ளது அந்த நாடு என்ன என்பதை பற்றியும் அந்த நாட்டில் உள்ள சிறப்புகள் பற்றியும் இதில் காணலாம் மேலும் பூமியின் கடைசி நாடாகவும் இந்த நாடு தான் திகழ்கிறது

உலகில் கடைசி நாளாக திகழ்வது நார்வே நாடு தான் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த நார்வே நாட்டின் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வந்துள்ளது மேலும் நார்வே நாடு என்பது சூரியன் உதிக்கும் நாடும் என்றும் அழகான நாடு என்றும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் போல் இந்த நாட்டில் இரவு என்பது  இல்லை என்பது பல பேருக்கு தெரியாது

வடக்கு நார்வேயில் உள்ள ஹேவர்ஃபெஸ்ட் என்னும் நகரத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே சூரியன் தெரிகிறது என்றும் அங்கு 23 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை சூரியன் தென்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோடை காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் நிலையில் அருகில் உள்ள நாடுகளில் வெப்பநிலை 45 டிகிரி முதல் 50 டிகிரி என்று இருக்கும் நேரத்தில் இந்த நாட்டில் பூஜ்ஜியம் டிகிரியாக வெப்பநிலை காணப்படும்.மற்ற நாடுகளில் குளிர்காலத்தில் அதிக குளிர் இருக்கும் நேரத்தில் இந்த நாட்டில் பனி காலத்தில் மைனஸ் 45° டிகிரி யாக வெப்பநிலை காணப்படும்

அதேபோல் இந்த நாட்டில் சுற்றுலா பயணிகள் அதிகளவு  வருகை  புரியும் இடமாக தற்பொழுது நார்வே நாடு திகழ்கிறது. பெரும்பாலும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டுமானால் தனியாக யாரும் செல்லக்கூடாது என்றும் குழுவாக தான் செல்ல வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது ஏனென்றால் பூமியின் கடைசி என்பதால்  இந்த நாடு கருதப்படுவதால் அதனை தாண்டி பாதையில்லை என்றும் பனி அதிகமாக இருக்கும் என்பதால் தனியாக சென்றால் காணாமல் போய்விடுவார்கள் என்றும் இந்த நாட்டில் சொல்லப்படுகிறது இதனால் இந்த பகுதிக்கு செல்வதற்கு தனி ஆட்கள் செல்ல  தடை செய்யப்பட்டுள்ளது

பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மீன் வர்த்தகம் அதிகமாக நடைபெற்று உள்ளது என்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து சென்ற இடமாகவும் இந்த நார்வே நாடு திகழ்கிறது என்றும் இந்த பகுதியில் உள்ளவர்கள் தற்பொழுது தெரிவித்து வருகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.