Type Here to Get Search Results !

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் வேலை வாய்ப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் வேலை வாய்ப்பு 


மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை அமைப்புகளில் முதன்மையாக கருதப்படுவது மத்திய இடைநிலை கல்வி வாரியம் இந்த கல்வி வாரியத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

மத்திய இடைநிலை கல்வி வாரியம்

வேலையின் வகை

மத்திய அரசு வேலை

வேலையின் பெயர்

கண்காணிப்பாளர் 142

இளநிலை உதவியாளர் 70

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

212

கல்வித் தகுதி :


கண்காணிப்பாளர் :

மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் 

ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்று கணினியில் அனுபவம் இருக்க வேண்டும்

கணினி பயன்பாடு விண்டோஸ் எம்.எஸ். ஆபீஸ் மற்றும் தரவு தளங்களை அறிந்திருக்க வேண்டும்

இளநிலை உதவியாளர்

பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன்

ஆங்கில தட்டச்சு நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தி தட்டச்சில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்

மாத ஊதியம்

கண்காணிப்பாளர் :மாதம் ரூபாய் 35 400 முதல் ரூபாய் 112400வரை வழங்கப்படும்

இளநிலை உதவியாளர்

ரூபாய் 19 900 முதல் ரூபாய் 63 200 வரை வழங்கப்படும்

வயது வரம்பு

கண்காணிப்பாளர்

18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்

இளநிலை உதவியாளர்

18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு கட்டணம்

தேர்வு கட்டணமாக ரூபாய் 800 செலுத்த வேண்டும்

எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினர் பெண்கள் துறை சார்ந்த விண்ணப்பதாரர் ஆகியோர்களுக்கு கட்டண விலக்கு உள்ளது

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு, திறன் சோதனை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முறை

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : 

https://www.cbse.gov.in/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

31 - 1 - 2025

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

https://www.cbse.gov.in/cbsenew/documents/Detailed_Notification_SUPDT_JA_31122024.pdf


வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt




தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற











 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.