சிறந்த பள்ளிக்கான விருது பெறுவதற்கான வழிகாட்டி செயல்முறை
தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .விளையாட்டு கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் தமிழக அரசு பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் சிறந்த பள்ளிக்கான அன்பழகன் விருது பெறுவதற்காக வழிகாட்டி நெறிமுறைகள் தற்பொழுது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது .கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவலை பார்க்கலாம்
https://drive.google.com/file/d/16Tb50kSb5foJmNqkSUJkXsSiHdM99Juw/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/16Tb50kSb5foJmNqkSUJkXsSiHdM99Juw/view?usp=drivesdk
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி