மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிராக்டர் ஓட்டுவதற்கான இலவச பயிற்சி
மத்திய மாநில அரசு சார்பில் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டுபல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மேலும் தொழில் பயிற்சி இல்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக ஆக்கும் விதத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழக அரசு சார்பில் தற்பொழுது ட்ராக்டர் ஓட்டுவதற்காக இலவச பயிற்சியினை அளிப்பதற்காக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதேபோல் வேளான் இயந்திரங்களை கையாள்வது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சிகள் அனைத்தும் தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் நிலையில் தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயிற்சியை பெற்று பயன் பெறலாம் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தினை பார்க்கலாம்
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி