Type Here to Get Search Results !

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு 2025

  இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு 2025



இந்தியன் வங்கி சார்பில் தற்போது ஏற்பட்டுள்ள ஆபீஸ் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்

இந்தியன் வங்கி

வேலையின் வகை

அரசு வேலை வங்கி வேலை

வேலையின் பெயர்

ஆபீஸ் அசிஸ்டன்ட்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி:


மத்திய மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்

BA | BCom தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மாத ஊதியம்

ரூ 20000

வயது வரம்பு

22 வயது முதல் 40 வயது வரை வயதுத் தளர்வும் உள்ளது

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்து தேர்வு நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய முறை


விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மேலும் கீழுள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்


விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:

https://www.indianbank.in/wp-content/uploads/2025/02/Advertisement-for-OA-Recruitment.pdf


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

3 - 3 - 2025

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு


https://www.indianbank.in/wp-content/uploads/2025/02/Advertisement-for-OA-Recruitment.pdf


வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்துள்ளன

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.