இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் வேலைவாய்ப்பு +2 தகுதி
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம்
வேலையின் வகை
மத்திய அரசு வேலை
வேலையின் பெயர்
எழுத்தர்
சர்வேயர்
முதுநிலை கணக்கு அலுவலர்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:14
எழுத்தர் :4
சர்வேயர் : 9
முதுநிலை கணக்கு அலுவலர் : 1
கல்வித் தகுதி :
மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
எழுத்தர்
+2 தேர்ச்சி
கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள்
(or )
ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சுசெய்யும் திறன் இருக்க வேண்டும்
சர்வேயர்
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்து மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்
முதுநிலை கணக்கு அலுவலர் :
சி ஏ முடித்திருக்க வேண்டும்அல்லது பணி கணக்காளர் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக கணக்கியல் துறையில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
மாத ஊதியம்
எழுத்தர் :
19900 முதல் ரூ 63 200
சர்வேயர் :
ரூ 35400 - ரூ 112400
முதுநிலை கணக்கு அலுவலர் :
ரூ 56100 - 177500
வயது வரம்பு
எழுத்தர் : 18வயது முதல் 27 வயது வரை
சர்வேயர் : 30 வயது வரை
முதுநிலை கணக்கு அலுவலர் :
35 வயது வரை
எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது தளர்வு உள்ளது
தேர்வு செய்யப்படும் முறை
அடிப்படை தேர்வு ,திறன் தேர்வு, நேர்முக தேர்வு
விண்ணப்ப கட்டணம்
பொது பிரிவினருக்கு ரூபாய் 500 கட்டணம் செலுத்த வேண்டும்
எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய முறை
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
Advt of Sr. Accts. Officer, JHS and LDC-2025.pdf https://share.google/C4ji8ZivW9whwcKhY
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
5.11.2025
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு
Advt of Sr. Accts. Officer, JHS and LDC-2025.pdf https://share.google/C4ji8ZivW9whwcKhY



தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி