பள்ளி மேலாண்மை குழு நடத்துவதற்கான வழிமுறைகள் அறிவிப்பு
பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கும் பள்ளியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துவதற்கும் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் 2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்குரிய பள்ளி மேலாண்மை குழு நடத்துவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இந்த அறிவிப்பினை கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வருகின்ற 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று செயல்படுத்தும் கூட்டப் பொருள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியீடு
https://drive.google.com/file/d/1JZaAHumqv1Iq3IUNJ0EqjeQmaSzDjwbQ/view?usp=drivesdk




தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி