Type Here to Get Search Results !

விமான நிலைய சேவை பிரிவில் வேலை வாய்ப்பு 2022 காலிப்பணியிடங்கள் 1095

விமான நிலைய சேவை பிரிவில் வேலை வாய்ப்பு 2022  காலிப்பணியிடங்கள் 1095  


இன்றைய இளைஞர்கள் மத்திய மாநில அரசு வேலை வாய்ப்பில் சேருவதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் விமான பணியிடங்களில் சேருவதற்காகவும் பல்வேறு இளைஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்த இளைஞர்களின் கனவை நனவாக கொண்டு தனியார் நிறுவனம் சார்பில் விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில்  தகுதியுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் 

நிறுவனத்தின்   பெயர் :

டெல்லி IGl  ஏவியேஷன் சர்வீஸ் 

வேலையின் தன்மை 

தனியார் நிறுவனம் 

பணியின் பெயர் 

வாடிக்கையாளர் சேவை முகவர் பணி 

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 

10 95

 கல்வித்தகுதி 

மேற்கண்ட பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் 

வயது வரம்பு 

10 வயது முதல் 30 வயது வரை 

சம்பள விகிதம் 

ரூபாய் 15ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை  

விண்ணப்பிக்கும் முறை 

ஆன்-லைன் தேர்வு செய்யப்படும் முறை 

மேற்காணும்  காலி பணியிடங்களுக்கு  

எழுத்துத் தேர்வு 

நேர்முகத் தேர்வு

 சான்றிதழ் சரிபார்ப்பு 

ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்       

எழுத்துத் தேர்வுகள் பற்றிய விவரங்கள்

1.பொது விழிப்புணர்வு (25 மதிப்பெண்கள்)

2. விமான அறிவு (25 மதிப்பெண்கள்)

3. ஆங்கில அறிவு (25 மதிப்பெண்கள்)

4. திறன் மற்றும் பகுத்தறிவு (25 மதிப்பெண்கள்)

என  மொத்த மதிப்பெண்கள் :100

நேரம்  : 1.5 மணிநேரம் (90 நிமி.)


தேர்வு முறை 

பொது அறிவு 

ஆங்கில அறிவு 

திறன் பரிசோதனை அறிவு 

விமான சம்பந்தமான அறிவு 

விண்ணப்பிக்கும் முறை மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று சரியான முறையில் விண்ணப்பம் அளித்து ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் 

இணையதள முகவரி 

https://igiaviationdelhi.com/

https://igiaviationdelhi.com/     

என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடலாம் மேலும் விரிவான விளக்கங்களை பெற https://drive.google.com/file/d/1Svh4AAALvzoPtL2PihTj_08KFL4me_D4/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/1Svh4AAALvzoPtL2PihTj_08KFL4me_D4/view?usp=drivesdk 

என்ற பிடிஎஃப் வடிவில் இணைய தளத்தினை பார்வையிட்டு  விரிவான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம் 

தேர்வு மையங்கள் செயல்படும் முறை 

தமிழகத்தில் மதுரை சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தேர்வு மையம் செயல்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.