TANSIM நிறுவனத்தில் அரசு வேலை வாய்ப்பு 2022
அரசு வேலையில் சேருவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் இளைஞர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் TANSIM என்ற தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் திட்ட அசோசியேட், இணை துணைத் தலைவர், திட்டத் தலைவர் உள்ளிட்ட பணிகளுக்கு தற்போது ஆட்களை தேர்வு செய்ததற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்புக்கு தகுந்த கல்வித் தகுதியும் திறமையும் உள்ள இளைஞர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்
பணியின் பெயர்
திட்ட அசோசியேட், இணை துணைத் தலைவர், திட்டத் தலைவர்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்
தமிழ்நாடு தொடக்க மற்றும் புத்தாக்க இயக்கம்
பணியின் தன்மை அரசு வேலை
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 36
சம்பள விகிதம்
திட்ட அசோசியேட் - 23 இடங்கள்
ரூ25000 முதல் ரூ 50000 வரை
இணை துணைத் தலைவர் - 04 இடங்கள்
ரூ250000 முதல் 115000 வரை
திட்டத் தலைவர் 09 இடங்கள்
ரூ 75000 முதல் ரூ 125000 வரை
கல்வித் தகுதி மேற்காணும் காலிப்பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பட்டதாரி அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதள முகவரியில் விரிவான தகவலைப் பார்க்கவும்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முக்கிய தேதிகள்
தொடக்க தேதி 12-5-2022
முடிவு தேதி 30-5-2022
மேலும்மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள பிடிஎப் வடிவிலான இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட்டு விரிவான தகவல்கள் கட்டலாம்
https://drive.google.com/file/d/1_6uxMS-QRx_8Vh3FQIB24vH8Ru2ZgH4O/view?usp=drivesdk
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள படிவம்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKVKcKxKPssSBGlcLO-E1vL1aNBxGtLHJLgam_HIFH1bFWiw/viewform
மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விவரமான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
https://www.startuptn.in/careers/
மேற்காணும் வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி