தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை வாய்ப்பு .2023தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு நிரப்பும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. மேலும் அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வசதிக்காகவும் அவர்களின் எண்ணங்களை மகிழ்ச்சியை பூர்த்தி செய்யும் வகையிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காகவும் , தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறையினால் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ற தகுதியுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை வேலையின் தன்மை அரசு வேலை
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 500
கல்வித் தகுதி
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் graduate / Diplomo holderin Engineering முடித்திருக்க வேண்டும்
மாத ஊதியம் மேற்கொண்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத உதவி த தொகையாக ரூபாய் 8000 முதல் 9 ஆயிரம் வரை வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை மேற்கணும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளித்த நபர்களுக்கு சர்டிபிகேட் வெரிஃபிகேஷன் / Shortlist , என்ற முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை : பொதுப்பணித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட பணியிடங்களுக்கு பொதுப்பணித்துறையின் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம் அளிக்கும் நபர்கள் விண்ணப்பம் அளிப்பது குறித்தும் விவபரங்கள் அறிய பொது பணித்துறையின் இணையதள
முகவரி http://www.mhrdnats.gov.in/
என்ற முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்
விண்ணப்பம் பதிவு செய்ய ஆரம்ப நாள் ..23- 2 - 2023
கடைசி நாள்: 31 - 3 - 2023
மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் பிடிஎப் வடிவிலான பக்கத்தை பார்த்து அருந்திக் கொள்ளலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி