தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை வாய்ப்பு - 2023 மொத்த காலிப்பணியிடங்கள் 160
அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நபர்களுக்கு மனதில் மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் தற்பொழுது தமிழ்நாடு நுகர்வோர் வானிப கழகம் சார்பில் பல்வேறு காலிப் பணிகளை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பில் தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வேலையின் தன்மை
அரசு வேலை
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
160
பட்டியல் எழுத்தாளர்
80 இடங்கள்
கல்வித் தகுதி:
இளங்கலை அறிவியல், விவசாயம்,பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
மாத சம்பளம் :
ரூ 5285 + 3499
வயது வரம்பு
0C - = 32
MBC, BC ,BCM / MBC ( V ) = 34
SC_ST -SCA = 37
வாட்ச்மேன் (காவலர்)
காலிப் பணியிடங்கள் :
80
கல்வித் தகுதி
காவலர் பணிகளுக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு
0C - = 32
MBC, BC ,BCM / MBC ( V ) = 34
SC_ST -SCA = 37
மாத ஊதியம்
ரூ 5218+3499
விண்ணப்பிக்கும் முறை
மேற்காணும் காலி பணியிடங்களுக்கு கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று அதில் கேட்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி பின்பற்றி அதில் கேட்கப்பட்டுள்ள தகவலின் படி விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு கல்வி உட்பட அனைத்து சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள் 3 5 2023
இணையதள முகவரி
விண்ணப்பிக்கும் முகவரி
முதுநிலை மண்டல மேலாளர் ,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம், நான்காவது ஏ பிளாக் ,ராணிப்பேட்டை
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி