Type Here to Get Search Results !

தமிழ்நாடு சட்ட பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு சட்ட பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது கீழ்காணும் தகுதிகள் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

பணியின் பெயர் விடுதி காப்பாளர் (குடியிருக்கும் பகுதி)

வேலையின் வகை அரசு வேலை வாய்ப்பு 

மொத்த காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 

பல்வேறு காலிப் பணியிடங்கள்

மாத ஊதியம் மேற்காணும் காலி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 25,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது



கல்வித் தகுதி பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் 

வயதுவரம்பு 

மேல் காணும் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வரை இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

பணிபுரிவதற்கான இடங்கள் திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 

தேர்வு செய்யப்படும் முறை 

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

பதிவாளர், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம், நாவலூர் குட்டப்பட்டு, திண்டுக்கல் மெயின் ரோடு, திருச்சிராப்பள்ளி


விண்ணப்பிக்க கடைசி நாள் 

30 - 4 -2023

விண்ணப்பிக்க வேண்டிய கூடுதல் தகவல்கள் மேல் காணும் பணிகளை விண்ணப்பிக்கும் நபர்கள் கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று கூடுதல் தகவல்களைப் பெற்று சரியான முறையில் விண்ணப்பம் அனுப்பி பயன் பெறலாம்

https://tnnlu.ac.in/

https://tnnlu.ac.in/

https://tnnlu.ac.in/2023/Others/Hostel%20warden%20(Resident)%20Notification.pdf

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.