ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு கடைசி நாள் 19 - 6 - 2023
மத்திய அரசு சார்பில் தற்போது ரயில்வே துறையில் உள்ளDFCCL பிரிவில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்ளுக்கு நிறப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனம் :
DFCCIL -Dedicated Freight Corrider Corporation of india -பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
வேலையின் பெயர்
நிர்வாகி Executive
இளையநிர்வாகி Junior Executive
மொத்தக் காலிப் பணியிடங்கள் 535
நிர்வாகி Executive 354
இளையநிர்வாகி Junior Executive
181
மாதச் சம்பளம்
நிர்வாகி Executive ரூ 30, 000 -1,20,000
இளையநிர்வாகி Junior Executive ரூ 25000 - 68000
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு , ITI, டிப்பளமோ , BMS / BMS
வயது வரம்பு :
18 வயது முதல் 30 வயது வரை
பணிபுரிவதற்காண இடங்கள்
இந்திய முழுவதும்
விண்ணப்ப கட்டணம் :
பொதுப் பிரிவினர் / EWs/0BC ஆகியோருக்கு ரூ 1000 ரூபாய்
எஸ்.டி/ எஸ்.சி/PWBD/xS M ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை :
கணினி அடிப்படையிலான சோதனை (நிலை-I)
கணினி அடிப்படையிலான சோதனை (நிலை-II)
கணினி அடிப்படையிலான திறன் தேர்வு (நிலை-I)
ஆவணச் சரிபார்ப்பு
மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வமான கீழ்காணும் இணைய தளத்திற்கு சென்று ஆண்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவும்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19 - 6 - 2023
அதிகாரப்பூர்வமான இணையதளம்
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html
ஆன்லைனில் விண்ணப்பிக்க பயன்படும் விண்ணப்படிவம் (மாதிரி)
https://drive.google.com/file/d/18BQnnyn5ZHbGti6WJ_qYfxuSh5weWqmb/view?usp=drivesdk
வேலை வாய்ப்பு , விவசாயம் , மற்றும் பல்வேறு தகவல்கள் பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில் இணையவும்
இந்த இணைப்பின் மூலம் எனது WhatsApp குழுவில் சேருங்கள்:
https://chat.whatsapp.com/FpJT9jhvlHRKvqtMMXWiLd
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி