Type Here to Get Search Results !

ஒற்றை கையில் செல்போனில் டைப் செய்வது எப்படி

 ஒற்றை  கையில் செல்போனில் டைப் செய்வது எப்படி


கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக பல கிலோமீட்டர் அப்பால் உள்ள கிராமங்களுக்கு தகவல் கூற வேண்டுமென்றால் நேரடியாக நாள்  கணக்கில் சென்று தகவலை கூற வேண்டும் .ஆனால் தற்பொழுது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அப்பால் உள்ள நபர்களுக்கு நொடிப்பொழுதில் உள்ள நபர்களுக்கு  உடனடியாக தகவல் கிடைத்து விடுகிறது .அந்த அளவுக்கு தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து செல்போன் என்ற கருவியினால் உடனுக்குடன் அனைத்து தகவலையும் கொண்டு செல்லும் இடமாக திகழ்ந்து வருகிறது .முதலில் தகவல் மட்டும் கூறும் தொழில்நுட்ப கருவியாக பயன்படுத்தப்பட்ட இந்த செல்போனை தற்பொழுது வாழ்க்கையின் வருமானத்திற்காகவும் ,வேலை செய்யும் இடமாகவும் செல்போனை தற்போது உள்ள நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது உள்ள இயந்திர காலங்களில் ஒரே நேரத்தில் இரண்டு வகையான வேலைகளை செய்து வரும் நபர்கள மத்தியில் செல்போன் வந்ததனால் பல்வேறு வேலைகளை சுலபமாக முடித்து விடுகின்றனர். இந்த செல்போன் வளர்ச்சியினால் பல நாட்கள் செய்ய வேண்டிய வேலையும் ஒரே நாளில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது .வீட்டில் வேலை செய்து கொண்டு செல்போனில் தற்பொழுது சிறிது நேரம் வேலை செய்துவிட்டு மீண்டும் பல்வேறு வேலைகளை பார்த்து  கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரே கையினால் செல்போனை இயக்கியும், மற்றொரு கையினால் மற்ற வேலைகளையும் பார்க்கும் அளவிற்கு தற்போது செல்போன் வளர்ச்சி அடைந்துள்ளது .ஒரே கையினால் எப்படி செல்போனை பயன்படுத்தி டைப் பண்ணுவது என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்



முதலில் உங்களுடைய செல்போன் வாங்கியது ஆண்ட்ராய்டு 12  பின்பு வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும்

உங்கள் செல்போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அதில் gest ure uption   என்ற பகுதிக்கு சென்று ஆன் செய்ய வேண்டும் இந்த ஆப்சனின் சென்ற பிறகு அதில் உள்ள One handed Mode   என்ற பகுதி சென்று ஆன் செய்ய வேண்டும் பின்பு ஒரே கையினால் இதன் மூலம் நாம் டைப் செய்யலாம்

 மேலும் இந்த முறை தெரியவில்லை என்றால்  மற்றொரு முறை கீழே உள்ளதை போல் நீங்கள் செட்டிங்சை மாற்றலாம்

ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு மேலாக உள்ள செல்போன்களில் one handed Mode  என்ற பகுதி இருக்கும் 

நம் செல்போனின் டைப் செய்வதற்காக ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் பகுதிக்கு சென்று திறக்கவும் .அந்த ஆப்பிற்கு மேல் மூன்று புள்ளிகள் உள்ளதை பார்க்கவும்

அந்த மூன்று புள்ளிகளை தொட்டவுடன் One handed  என்ற ஆப்ஷன் இருக்கும்

அதனை ஆன் செய்துவிட்டால் போதும் 

மேலும் ஒரு சிலர் இடது பக்கமாக செல்போனை பயன்படுத்து வரும் நபர்களின் வசதிக்காக இடது பக்கத்தில் உள்ள ஆரோவை கிளிக் செய்ய வேண்டும் ,வலது பக்கம் வேண்டுமென்றால் வலது பக்கமாக உள்ளதை கிளிக் செய்ய வேண்டும்



உங்களுடைய கீபோர்டை பெரிதாக்க வேண்டும் என்றால் நான்கு பக்கமும் கிளிக் செய்தால் பெரிதாக தோன்றும்

Smart assistance

accessibility -> Hey touch = > On > One hand mode = > On.     > Motion Contorl- >

Misttouch Prevention > OFF


மேற்கண்ட வழிமுறைகளில் நீங்கள் ஒரே கையில் மூலம் டைப் செய்து உங்களின் நேரத்தினை வீணாக்காமல் உங்களுடைய வேலையை விரைவாக செய்யலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.