Type Here to Get Search Results !

மாதம் 200 யூனிட் மின்சாரம் அசத்தும் மாநில அரசு

மாதம் 200 யூனிட் மின்சாரம் அசத்தும் மாநில அரசு 


     தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதே போல் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதேபோல் கர்நாடகாவில் தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு தேர்தல்  அறிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில் மாதந்தோறும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவசம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெ ளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.