கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்பொழுது முதலாம் ஆண்டு தொடங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள 109 கலை அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பு 24341 இடங்கள் உள்ளன .இதனால் 2023 2024 ஆம் கல்வி ஆண்டுக்குரிய இடங்களை நிரப்புவதற்காக மாணவர் சேர்க்கை அறிவிப்பினை கல்வி இயக்குனரகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த விண்ணப்பத்திணை www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படிப்பு சம்பந்தமான சந்தேகங்களை 9363462070, 9363462007 , 9363462070, 9363462024 ஆகிய தொடர்பு எண்களை தொடர்பு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனர் ஜி.கீதா அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி