செப்டம்பர் மாதத்தின் முக்கிய தினங்கள்
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நாட்கள் மிக முக்கிய நாட்களாக கருதப்பட்டு வருகிறது அதே போல் செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி ,விநாயகர் சதுர்த்தி உட்பட 20 க்கும் மேற்பட்ட நாட்கள் முக்கிய நாட்களாக கருதப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 3ஆம் தேதி அன்று சங்கடஹர சதுர்த்தி
செப்டம்பர் 5-கார்த்திகை விரதம் ஆசிரியர் தினம், பலராம ஜெயந்தி,
செப்-6 கிருஷ்ண ஜெயந்தி,
செப்- 8 தேவமாதா பிறந்தநாள்
செப் 10 ஏகாதசி விரதம் செப் 12 பிரதேச வழிபாடு
செப் 13 மாத சிவராத்திரி
செப் - 14 அமாவாசை செப் 16 சந்திர தரிசனம் செப் - 17 விநாயகர் சதுர்த்தி, கன்னி சங்கராந்தி விஸ்வகர்மா ஜெயந்தி செப் 18 சபரிமலை நடைதிறப்பு சோமவார விரதம்
செப் 19 சதுர்த்தி விரதம் செப் 20 ரிஷி பஞ்சமி செப் 21 சஸ்டி விரதம் செப்22 மகாலட்சுமி விரதம்
செப்23 ஏகாதசி விரதம், செப்26 திருவோணம் விரதம்
செப் 27 பிரதோசம் செப்28 மிலாடி நபி செப்29 மகாளய பட்சம் ஆரம்பம் பெளர்ணமி விரதம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி