Type Here to Get Search Results !

ஜெயிலர் படம் ரோகிணி திரையரங்கம் அசத்தல் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி

ஜெயிலர் படம் ரோகிணி திரையரங்கம் அசத்தல்  ரஜினி  ரசிகர்கள் மகிழ்ச்சி                                


நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக நிரந்தர தலைவர் பதவி என்ற பிரச்சனை ஏற்பட்டு வருகிறது . இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியிடும் நேரத்தில் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ஜெயிலர் திரைப்படம் வெளியிடப்படுகிறது .

இந்த திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தினை ஏற்படுத்தும் வகையில் திரையரங்கின் டிக்கெட்டில் Nirandara Thalaivar (நிறைந்தர தலைவர்) என்று அச்சிடப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.