Type Here to Get Search Results !

இந்திய ராணுவத்தில் ஆட்கள் தேர்வு

 இந்திய ராணுவத்தில் ஆட்கள் தேர்வு


இளைஞர்கள்  மத்தியில் மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில் சேர வேண்டும் என்று கூறி பல்வேறு தகுதிகளை உருவாக்கி வருகின்றனர். இந் நிலையில் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் ஆட்கள் தேர்வுசெய்வதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் இந்தியன் ஆர்மி 

பதவியின் பெயர் Technical Entry Scheme

கல்வித் தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற கல்வித்துறையில்பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன்  இயற்பியல் வேதியியல் கணக்குப் பாடங்களில்  60%மதிப்பெண்கள் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


மாத ஊதியம் ரூ 56100-177500 

வயது வரம்பு : 17 வயது முதல் 19 1/2 வயது வரை

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய 

 இணையதள முகவரி

https://joinindianarmy.nic.in/Authentication.aspx

கூடுதல் விபரங்கள் 

https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION-_Tes-51_.pdf


விண்ணப்பம் அளிக்க வேண்டிய கடைசி நாள் 12-11-2023

இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் மேலும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தகவல் கூறி உதவி செய்யலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.