உங்கள் கிராமத்தில் மின்தடை எப்பொழுது ஏற்படும் ? முன்னதாகவே வாங்க தெரிஞ்சுக்கலாம்
விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிக முக்கிய அத்தியாவசியமான மூலப் பொருளாக விளங்குவது மின்சாரம் மின்சாரம் இல்லை என்றால் பல்வேறு அடிப்படை பணிகள் பாதிப்படையும் இந்நிலையில் இந்த மின்சாரம் தொடர்பான விளக்கத்தினை இதில் காணலாம்
விவசாயிகள் மட்டுமில்லாமல் பல்வேறு தொழில்கள் செய்யும் நபர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளை கழித்து கொண்டு அன்று அந்த வேலையை செய்யலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள் அந்த எதிர்பார்த்த நாள் வரும்பொழுது திடீரென மின்சாரம் தடைபடும் சாதாரணமாக மின்சாரத் சிறிது நேரத்தில் வந்துவிடும் ஆனால் அன்று மின் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட்டால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும் இதனால் அந்த பணிகள் அனைத்தும் கண்டிப்பாக நடைபெறாது இதனால் விவசாயிகளுக்கும் பொதுமக்களும் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தும் இதனை கருத்தில் கொண்டு மின்வாரியம் சார்பில்மாதத்தில் ஒரு நாள்மின் பாரமாரிப்பு பணி காரணமாக மின் தடை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மின்பராமரிப்பு பணி காரணமாக மின்சாரத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மின் தடை நாள் எந்த நாளில்சில நாட்களுக்கு முன்பு தெரிந்தால் மின்தடை ஏற்படும் நாளில் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொள்ள முன்னதாகவே பணிகளை முடிக்க முடியும்
முதலில் மின்சாரத்துறையின் கிழே உள்ள இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்
என்ற பகுதி தோன்றும்
Select Circle என்ற பகுதியில் தங்களுடைய மாவட்டத்தின் பெயரினை பதிவு செய்ய வேண்டும்
அதனை தொடர்ந்து ENtertext Shown in the image என்ற பகுதியில் அருகில் உள்ள எண்களை பதிவு செய்து தேர்வு செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து சமிட் என்ற பட்டனை அழுத்தினால்
உங்கள் பகுதியில் எந்தெந்த பகுதியில் மின் தடை ஏற்படுகிறது என்பதன் முழு விவரம் அதில் தோன்றும்
உங்கள் பகுதியில் எந்தெந்த பகுதியில் மின் தடை ஏற்படுகிறது என்பதன் முழு விவரம் அதில் தோன்றும்
இவ்வாறு உங்கள் பகுதியில் மாதந்திர பணிகள் காரணமாக நடைபெறும் மின்தடை எப்பொழுது ஏற்படுகிறது என்பதனை தெரிந்து கொண்டு நம் முன்கூட்டியே தெரிந்து அந்த நாளில் நடக்கும் வேலைகளை முன்னதாகவே செய்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி