தபால் துறையில் 1899 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
இந்திய தபால் துறையில் 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை படித்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்:
இந்திய தபால் துறை
வேலையின் வகை: அரசு வேலை
வேலையின் பெயர்:
postel Assistant
Sorting Assistant
Postman
Mail Guard
Multi Tasking Staff
மொத்த காலிப்பணியிடங்கள்: 1899
postel Assistant : 598
Sorting Assistant: : 143
Postman: 585
Mail Guard : 3
Multi Tasking Staff: 570
கல்வித்தகுதி :
postel Assistant : அங்கிகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில்இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்: கணிணி இயக்க தெரிந்து இருக்க வேண்டும்.
Sorting Assistant::
Postman:அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் மேலும் கணினி இயக்கும் திறமை இருக்க வேண்டும்.
Mail Guard:
Multi Tasking Staff: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
பிறத்தகுதி:-
மாத ஊதியம் :
postel Assistant : ரூ 25500 - 81100
Sorting Assistant : ரூ 25500 - 81100
Postman : ரூ 21700 - 69100
Mail Guard : ரூ 21700 - 69100
Multi Tasking Staff : 18000- 56900
வயது வரம்பு :
postel Assistant :18 வயது முதல் 27 வயது வரை மேலும் எஸ்சி எஸ்டி ஆகிய பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் ஓபிசி பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும் வயது தளர்வு உள்ளது
Sorting Assistant
Postman
Mail Guard
Multi Tasking Staff : 18 வயது முதல் 25வயது வரை மேலும் எஸ்சி எஸ்டி ஆகிய பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் ஓபிசி பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும் வயது தளர்வு உள்ளது
தேர்வு செய்யப்படும் முறை :
மேல் காணும் காலி பணியிடங்களுக்கு விளையாட்டு துறையில் சாதித்த மதிப்பெண்கள் மற்றும் பதக்கங்கள் வைத்து தேர்வு செய்யப்படும்
தேர்வு கட்டணம்:-
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி : https://dopsportsrecruitment.cept.gov.in/
மேலும் விபரங்களுக்கு
கீழ்காணும் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று விரிவான தகவல்களையும், வயது ,வரம்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 9-12- 2023
அதிகார பூர்வமான அறிவிப்பு : https://dopsportsrecruitment.cept.gov.in/Notifications/English.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
அதிகாரபூர்வமான இணையதளம் :
https://dopsportsrecruitment.cept.gov.in/
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில இணைவீர்
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
I welcome the criteria for these posts,especially for sports Personalities.Kavigo.
பதிலளிநீக்கு