தட்டச்சு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு 2024
தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அலுவலகம் சார்பில் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன .மேலும் இந்த தட்டச்சு சுருக்கெழுத்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு பல்வேறு அரசு வேலை வாய்ப்புகளில் சலுகைகள் உள்ளன
இந்நிலையில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அலுவலகம் சார்பில்
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தட்டச்சு சுருக்கெழுத்து தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தொழில் நுட்ப இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் வருகின்ற 2024 ஆம் வருடத்திற்கு உரிய தேர்வுகள் அட்டவணையின்படி
சுருக்கெழுத்து தேர்வு
பிப் 10ந் தேதி மற்றும் ஆகஸ்ட 10 ல் தொடங்கும்
கணக்கு பதிவுயியல் தேர்வு பிப் - 19 , ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளிலும் ,
தட்டச்சு தேர்வு பிப் 24 ஆகஸ்ட் 24 ஆகிய தேதிகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவுகள்:
ஏப்- 23 , அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுக்கான விரிவான தகவல்களை அறிவதற்கு
என்ற இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன் பெறலாம்
தட்டச்சு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் இந்த பதிவினை பார்த்து பயன்பெறலாம்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி