ஐ டி பி ஐ வங்கியில் வேலைவாய்ப்பு மொத்த இடங்கள் 2100
ஐ டி பி ஐ வங்கியில் 2100 காலி பணியிடங்களுக்கு நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது மேலும் இந்த பணியில் தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற பணிகளில் அமர்த்தப்படுவார்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு திறமையும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் மேலும் விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: ஐ.பி பி.ஜ
வேலையின் வகை: அரசு வேலை
வேலையின் பெயர் : ஜுனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் 800 , எக்ஸிக்கியூட்டிவ்
சேல்ஸ் ஆப்பரேஷன் (1300) ,
மொத்த காலிப்பணியிடங்கள் :மேனேஜர் 800 , எக்ஸ்டென்ட் சேல்ஸ் ஆப்பரேஷன் (1300) ,
கல்வித்தகுதி :மத்தியமாநில அரசுகளால் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 60% மதிப்பெண்ணுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் . SC / SC பிரிவினருக்கு 50%
இதர தகுதி
வயது வரம்பு: 1.11 .2023 என்ற அடிப்படையில் 20-25 வயதுக்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு .மேலும் இட ஒதுக்கீடு சம்பந்தமாக கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று விரிவான தகவலை பார்த்து தெரிந்து கொள்ளவும்
ஊதியம் விபரம்
மேல்காணும் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு ரூபாய் ஆறு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆண்டுக்கு வழங்கப்படும் -
எக்ஸிக்கியூட்டிவ் சேல்ஸ் ஆபரேஷன் பணிக்கு மாதம் ரூ 29 ஆயிரம் ரூபாய் முதல் 31,000 வரை சம்பளமாக வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை :ஆன்லைன் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை -
விண்ணப்ப கட்டணம்:எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு ரூபாய் 200 மற்ற பிரிவினர்களுக்கு ரூபாய் ஆயிரம் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :https://www.idbibank.in/index.aspx
அதிகாரப்பூர்வமான அறிவுப்பு மற்றும் விபரம்.https: //www.idbibank.in/pdf/careers/Detailed_-Advertisement.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி :https://www.idbibank.in/index.aspx
விண்ணப்பிக்க கடைசி நாள் :6-12-2023
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில் இணைவீர்
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி