Type Here to Get Search Results !

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு


அண்ணா பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் ,உதவி நூலகர் உதவி இயக்குனர் என மொத்தம் 232 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் 

வேலையின் வகை: அரசு வேலை

வேலையின் பெயர் : உதவிப் பேராசிரியர் , உதவி நூலகர், உதவி இயக்குனர் 

மொத்த காலிப்பணியிடங்கள் : 232


கல்வித்தகுதி
: MP Ed, M.Sc , MA , MBA , ME/M.MTech , Phd 

உதவி பேராசிரியர் : ME/M.Tech / MS (அல்லது) தொடர்பு உடைய துறையில் முதுவைப்பட்டம்

உதவி நூல்கர் NET உடன் நூலக அறிவியல் , தகவல் அறிவியல் , ஆவண அறிவியல் துறைகளில் முதுகலைப் பட்டம்

உதவி இயக்குனர் (உடற்கல்வி)

உடற்கல்வி(or) விளையாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம் 

இதர தகுதி:

வயது வரம்பு:அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று பார்வையிடவும் ,

வயது தளர்வு : பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று பார்வையிடவும் ,

மாத ஊதியம்: ரூ 30.000 முதல் ரூ 80,000 வரை



தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு , நேர்காணல் 

விண்ணப்ப கட்டணம்:

ரூ 1180

எஸ்சி / எஸ்டி ரூ 472

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://www.annauniv.edu/ என்ற முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் 


அதிகாரப்பூர்வமான அறிவுப்பு மற்றும் விபரம்:https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி :https://www.annauniv.edu/

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 29-11-2023

விண்ணப்பிக்க கடைசி நாள் : 13-12-2023

மேற்காணும் காலிப்பணியிடங்குக்கு தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்


வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில் இணைவீர்

https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.