Type Here to Get Search Results !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காவலர் 75768 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

 மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  காவலர் 75768 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு 




மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில்  சேர்வதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளும் இளைஞர்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில்  7 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : (Staf Selection Commisson SSC)

வேலையின் தன்மை மத்திய அரசு வேலை

வேலையின் பெயர் : Constable gd 

மொத்த காலிப்பணியிடங்கள்: 75768


 

கல்வித்தகுதி :

மத்திய மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


பிற தகுதிகள்

பணிகளின் அடிப்படையில் கல்வி தகுதியும் மாறுபடும்.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயது வரை மேலும் வயது வரம்புகள் பற்றி மேலும் விபரங்கள் அறிய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்  இணையதள முகவரிக்கு சென்று விரிவான விளக்கங்களை பார்க்கலாம்

மாத ஊதியம் 

ரூ 21700 முதல் 69100 வரை

தேர்வு செய்யப்படும் முறை

CBT தேர்வு

உடல் தகுதி தேர்வு

மருத்துவ தகுதி 

சான்றிதழ் சரிபார்ப்பு

PST 

என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்


தேர்வு  எப்படி இருக்கும்

பொது நுண்ணறிவு

மற்றும் பகுத்தறிவு-

பொது அறிவு மற்றும்

பொது விழிப்புணர்வு

தொடக்கக் கணிதம்

ஆங்கிலம் / இந்தி

விண்ணப்ப கட்டண முறை

UR மற்றும் OBC ஆகியோர்க்கு ரூ 100

எஸ்சி எஸ்டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை மேலும் விண்ணப்ப கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை மேல் காணும் காலிப் பணியிடங்களுக்கு  தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பம் அளிக்க வேண்டும்


விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டிய முக்கிய நாட்கள்

விண்ணப்பம் அளிக்க ஆரம்ப நாள் 24- 11- 2023

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்

28-12- 2023 

வயது வரம்பு விண்ணப்பம் அளிப்பது சம்பந்தமான தகவல்கள் விண்ணப்பம் அளிக்கும் முறை ஆகியவற்றை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் முகவரி 

https://ssc.nic.in/Portal/Apply

https://ssc.nic.in/Portal/Apply என்ற

இணையதளம் முகவரிக்கு சென்று விண்ணப்பம் அளிக்கலாம்

மேலும் விபரங்களுக்கு

https://drive.google.com/file/d/1-NhHx8aYF8k_obt4nnwPypHf-jbDvsac/view


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.