மின்சார வாரியத்தில் வேலை வாய்ப்பு
அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும் வகையில் மின்சாரத்துறை மூலம் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக பார்வையிட்டு விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: Power grid Corporation of india limited
வேலையின் வகை: அரசு வேலைவாய்ப்பு
வேலையின் பெயர்:
(Electrician)
Junior technician Trainee
மொத்த காலிப்பணியிடங்கள்
203
கல்வித்தகுதி :
ITI (Electrical pass in Electrician Trade from a recognized technical bord / Institte
பிறத்தகுதி
மாத ஊதியம்:
ரூ 21500
வயது வரம்பு:
குறைந்த பட்ச வயது : 21
அதிக பட்ச வயது 27
மேலும் SC/ST - 5 வருடங்கள்
OBC - 3 வருடங்கள்
PWD - 10 வருடங்கள் ஆகியோருக்கு வயது வரம்பு ஒதுக்கப்பட்டது மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வமான இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
written test through Computer Based test
Ducument verification , Trade test மற்றும்
pre Employment medical Examination
விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம்:
SC / ST / Ex - SM / DEX - Sm/PwBD ஆகியோருக்கு விண்ணப்பம் கட்டணம் இல்லை
மற்ற நபர்கள் அனைவருக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி :https://www.powergrid.in/job-opportunitie
விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப நாள் 22-11 - 2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 12.12.2023
அதிகார பூர்வமான அறிவிப்பு:
ஆன்லைனில் விண்ணப்பிக்க :https://www.powergrid.in/job-opportunities
அதிகாரபூர்வமான இணையதளம்:
https://www.powergrid.in/job-opportunities
வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில இணைவீர் பயன்பெறுவீர்
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி