Type Here to Get Search Results !

சிலிண்டர் விலையில் இப்படி புக் செய்தால் ரூ 50 குறைவு -விரிவான தகவல்கள்

சிலிண்டர் விலையில்  இப்படி புக் செய்தால் ரூ 50 குறைவு -விரிவான தகவல்கள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் ,டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் சிலிண்டர் விலை உட்பட பல்வேறு பொருட்களின் விலை ஏற்றம் இறக்கம் இருக்க செய்கிறது..கச்சா எண்ணெய் விலையை பொறுத்து சிலிண்டர் விலையும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை ரூபாய் 900க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையிலும் அதேபோல் வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை 1700 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நம் சிலிண்டர்கள் வாங்கும் பொழுது ரூபாய் 50 ரூபாய் வரை தள்ளுபடி என்ற அடிப்படையில் ரூபாய் 50 ரூபாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நீங்கள் சிலிண்டர் புக் செய்யும் போது சிலிண்டர்களின் விலையினை IInduslandவங்கி கிரிடெட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூபாய் 50 ரூபாய் வரை  குறைவாக சிலிண்டர் வாங்கலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.