Type Here to Get Search Results !

மத்திய அரசின் ரிசர்வ் காவல் துறையில் வேலை வாய்ப்பு : மொத்த காலிப்பணியிடங்கள் 26146

மத்திய அரசின் ரிசர்வ் காவல் துறையில் வேலை வாய்ப்பு : மொத்த காலிப்பணியிடங்கள் 26146


மத்திய அரசின் மத்திய ரிசர்வ் காவல் துறையில் 26146 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு தகுந்தாற்போல் திறமையும் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன் அடையலாம் .மேலும் இந்த பணிகளுக்கு எவ்வாறு விண்ணப்பம் அளிப்பது என்பதை பற்றியும்  கல்வி தகுதி உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் பற்றியும் விரிவான முறையில் காணலாம்

வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: மத்திய ரிசர்வ் போலீஸ்



வேலையின் வகை:

மத்திய அரசு வேலை

வேலையின் பெயர்

கான்ஸ்டபிள்
மொத்த காலிப்பணியிடங்கள்

26146



BSF : 6174
ஆண்கள் :5211
பெண்கள்:963
CISF: 11025
ஆண்கள் : 9913
பெண்கள்: 1112
CRPF: 3337
ஆண்கள் : 3266
பெண்கள்: 71
SSB : 635
ஆண்கள் : 593
பெண்கள்:42
ITBP:3189 
ஆண்கள் : 2694
பெண்கள்: 495
AR: 1490
ஆண்கள் : 1448
பெண்கள்:42
SSF : 296
ஆண்கள் : 222
பெண்கள்: 74



கல்வித்தகுதி

மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இதர தகுதி:
வயது வரம்பு: 18 - 23
வயது தளர்வு :

மத்திய அரசின் விதிகளின்படி வயது தளர்வுகள் உள்ளனர் மேலும் இந்த வயது தளர்களை பற்றி கீழ்காணும் இணையதளம் முகவரி சென்று பார்த்து பார்வையிடலாம்
மாத ஊதியம்:

 ரூ 21700 முதல் ரூ 69100 வரை

தேர்வு செய்யப்படும் முறை :

கணினி வழி தேர்வு உடற்கல்வி தேர்வு மருத்துவ தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு



விண்ணப்ப கட்டணம். :

பொதுப் பிரிவினருக்கு 100 ரூபாயும் எஸ்சி எஸ்டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய முறை

ஆன்லைன்

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி :

https://ssc.nic.in/

மேலும் தகல்வல்களுக்கு
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_24112023.pdf

விண்ணப்பிக்க கடைசி நாள் :31 - 12-.2023


வேலைவாய்ப்பு மற்றும் அரசு தகவல்கள் , மானிய திட்டங்கள், பயனுள்ள தகவல்கள் கிராமம் முதல் நகரம் வரை உள்ள நண்பர்கள் பயன்பெற கீழ்காணும் வாட்சாப் இணைப்பில் இணைவீர்


https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.