டிவிஎஸ் மோட்டார் கம்பெனியில் வேலை வாய்ப்பு
மத்திய மாநில அரசு சார்பில் வெளியிடப்படும் அரசு வேலை வாய்ப்பில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள் பல்வேறு பயிற்சிகளையும் முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர் இந்த மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பில் ஊதியம் அதிகமாக இருப்பதினால் அனைத்து இளைஞர்களும் சேருவதற்கு முயற்ச்சி எடுத்து வருகின்றனர் மத்திய மாநில அரசு தரும் ஊதியத்தை விட அதிகமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகிறது இது போல் மிகச் சிறந்த கம்பெனியாக திகழும் டிவிஎஸ் கம்பெனியில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்படுத்தலாம்
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்:
TVS மோட்டார் கம்பெனி லிமிடெட்
வேலையின் வகை: தனியார் துறை
வேலையின் பெயர் : Lead digitel Product Woner-Material Management
மொத்த காலிப்பணியிடங்கள் : வேலைவாய்ப்பு இடங்களின் தகுந்தாற்போல்
கல்வித்தகுதி :
மத்திய மாநிலஅரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில்
Bachelor’s Degree, Master’s Degree.Computer Engineering, Electronics and communication engineering, Mechanical Engineering முடித்திருக்க வேண்டும்
இதர தகுதி:
மேற்காணும் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் அந்தந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு முதல் 15 வருடங்கள் பணி அனுபவம் இருக்க வேண்டும்
வயது வரம்பு வயது தளர்வு மாதஊதியம்மற்றும் பல்வேறு தகுதிகளை டிவிஎஸ் நிறுவனத்தின் இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விபரம்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி :https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a65696ed8d680e
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி