Type Here to Get Search Results !

ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு

 ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு


ஊரக வளர்ச்சித் துறையில் தற்பொழுது காலியாக உள்ள ஆபீஸர் அசிஸ்டன்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த வேலை வாய்ப்புக்கு தகுந்தது போல்  கல்வித் தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர்: ஊரக வளர்ச்சித் துறை 

வேலையின் வகை: அரசு வேலை

வேலையின் பெயர் : Accounts  officer 

மொத்த காலிப்பணியிடங்கள் : 4

கல்வித்தகுதி :ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்

இதர தகுதி

வயது வரம்பு: 18 வயது முதல் 56 வயது வரை

வயது தளர்வு :ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்

மாத ஊதியம்: ரூ 35400- ரூ112400


தேர்வு செய்யப்படும் முறை :நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்ப கட்டணம்:- இல்லை

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு  மற்றும் விபரம்:https://drive.google.com/file/d/1Nyzkkhqu17XNil5x-H9QNGQz6w0tBAIx/view?usp=drivesdk

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் முகவரி : https://rural.nic.in/en/documents/advertisement-tenders

விண்ணப்பிக்க கடைசி நாள் :23 - 1 - 2024 



விண்ணப்பிக்கும் முறை:

மேல் காணும்  பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பம் அளிக்க வேண்டும் .முதலில் அதிகாரப்பூர்வமான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள  கேள்விகளை சரியான முறையில் நிரப்பி அனுப்ப வேண்டும்

பின்பு விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்த்து அதில் உள்ள முகவரிக்கு  அனுப்பி வைக்க வேண்டும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.