Type Here to Get Search Results !

ஆவின் வேலைவாய்ப்பு 2024 கடைசி நாள் 7 - 2 - 2024

ஆவின் வேலைவாய்ப்பு 2024 கடைசி நாள் 7 - 2 - 2024 


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :

தமிழ்நாடு கூட்டுறவுபால் உற்பத்தியாளர்கள்கூட்டமைப்பு லிமிடெட் ஆவின் சிவகங்கை

வேலையின் வகை : அரசு வேலை

வேலையின் பெயர் : கால்நடை ஆலோசகர்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் BVSc முடித்து இருக்க வேண்டும்

மாத ஊதியம் : ரூ 43000

வயது வரம்பு:

தேர்வு செய்யப்படும் முறை.. நேர்காணல்

விண்ணப்பிக்க வேண்டிய முறை :-

விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள்  

https://aavin.tn.gov.in/ta/home/

என்ற முகவரிக்கு சென்று மற்ற விபரங்களை பார்த்து பயன் பெறலாம்

நேர்காணல்  நாள் : Feb 7 - 2024

விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :




கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.