Type Here to Get Search Results !

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேசன் லிமிடெட் TANFINET வேலை வாய்ப்பு 2024

தமிழ்நாடு  ஃபைபர் நெட் கார்ப்பரேசன் லிமிடெட் TANFINET  வேலை வாய்ப்பு 2024


வேலை வழங்கும்  நிறுவனத்தின் பெயர் :
தமிழ்நாடு  ஃபைபர் நெட் கார்ப்பரேசன் லிமிடெட் TANFINET
வேலையின் தன்மை அரசு வேலை
பணிபுரிவதற்கான இடங்கள் தமிழக முழுவதும்



காலிட்பணியிடங்களின் எண்ணிக்கை
பொது மேலாளர் : 1
துணை மேலாளர் : 1
தலைமை இயக்க அதிகாரி : 1
முதன்மை ஆலோசகர்
தலைமை தொழில்நுட்ப அதிகாரி : 1
மேலாளர் (இணைய சேவைகள்): 1
ஆலோசகர் (GPON) : 1
ஆலோசகர் (நெட்வொர்க் பிளானிங் ) : 1

ஆலோசகர் (ரூட்டிங் மேலாளர் ) ஐடி / எம்பி எல்எஸ் . 1
ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் : 3
அசோசியேட் ஆலோசகர் பி எஸ் எஸ் ஹெல்ப் டெஸ்க் : 1
அசோசியேட் கன்சல்டேண்ட் ( ஆபரேசன் சப்போர்ட் சிஸ்டம் : 1
அசோசியேட் ஆலோசகர் ( OF C & Row) : 1


மாத ஊதியம்
பொது மேலாளர் : ரூ 100000 - 200000
துணை மேலாளர் : ரூ 40000 - 60000
தலைமை இயக்க அதிகாரி : ரூ 100000 to 150000
முதன்மை ஆலோசகர்
தலைமை தொழில்நுட்ப அதிகாரி  .ரூ 100000 - 200000
மேலாளர் (இணைய சேவைகள்): ரூ50000 - 80000
ஆலோசகர் (GPON) - ரூ 75000 - ரூ 150000
ஆலோசகர் (நெட்வொர்க் பிளானிங் )
ரூ 75000 - ரூ 150000
ஆலோசகர் (ரூட்டிங் மேலாளர் ) ஐடி / எம்பி எல்எஸ் : அனுபவத்திற்கு தகுந்தாற்போல் அரசு  விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்
ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் . ரூ 25000 - 50000
அசோசியேட் ஆலோசகர் பி எஸ் எஸ் ஹெல்ப் டெஸ்க் :அனுபவத்திற்கு தகுந்தாற்போல் அரசு  விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்
அசோசியேட் கன்சல்டேண்ட் ( ஆபரேசன் சப்போர்ட் சிஸ்டம் :அனுபவத்திற்கு தகுந்தாற்போல் அரசு  விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்
அசோசியேட் ஆலோசகர் ( OF C & Row).அனுபவத்திற்கு தகுந்தாற்போல் அரசு  விதிகளின் படி ஊதியம் வழங்கப்படும்

கல்வி தகுதி


பொது மேலாளர் : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் MBA மார்க்கெட்டிங் PMT Prince போன்றவற்றில் திட்ட மேலாண்மை 2 தொலைத்தொடர்பு / IT / உட்கட்டமைப்பில் குறைந்தபட்சம் 10 வருடம் வணிக மேம்பாட்டு அனுபவம்
துணை மேலாளர் : MBA மார்க்கெட்டிங் மூன்று வருட பணி அனுபவம்
தலைமை இயக்க அதிகாரி (CDO) : BE , BTech  , MScஅதற்கு சமமான படிப்புடன் 20 வருட பணி அனுபவம்
முதன்மை ஆலோசகர்
தலைமை தொழில்நுட்ப அதிகாரி . தலைமை இயக்க அதிகாரி (CDO) : BE , BTech  , MScஅதற்கு சமமான படிப்புடன் 20 வருட பணி அனுபவம்
மேலாளர் (இணைய சேவைகள்):BE , BTech  , உ டன் 5 வருட பணி அனுபவம்
ஆலோசகர் (GPON) : பொறியியல் பட்டம் / ECE/ கம்யூனிகேஷன் /எலக்ட்ரிகல், It ல் டிப்பளமோ  5 வருட பணி அனுபவம்,
ஆலோசகர் (நெட்வொர்க் பிளானிங் ) :

ஆலோசகர் (ரூட்டிங் மேலாளர் ) ஐடி / எம்பி எல்எஸ் :இளங்கலை பொறியியல் இளங்கலை தொழில் நுட்பம்,எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்,இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் , தகவல் தொழில்நுட்பம் 7 வருடபணி அனுபவம்
ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் :பொறியியல் பட்டம் / ECE/ கம்யூனிகேஷன் /எலக்ட்ரிகல், It ல் டிப்பளமோ  2வருட பணி அனுபவம்,
அசோசியேட் ஆலோசகர் பி எஸ் எஸ் ஹெல்ப் டெஸ்க்.
அசோசியேட் கன்சல்டேண்ட் ( ஆபரேசன் சப்போர்ட் சிஸ்டம்
அசோசியேட் ஆலோசகர் ( OF C & Row),
இளங்கலை பொறியியல் அல்லது இளங்கலை தொழில்நுட்பம் பி டெக், ஐடி அல்லது கணினி அறிவியல் ,பொறியியல் அல்லது மின்னணுவியல் ,தகவல் தொடர்பு பொறியியல் அல்லது எலக்ட்ரானிக்ஸ்ஆகிய படிப்பில்   அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று ஐந்து வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்



வயது வரம்பு 

பொது மேலாளர் : 35 - 60
துணை மேலாளர் : 25 - 40
தலைமை இயக்க அதிகாரி : 40- 60
முதன்மை ஆலோசகர்
தலைமை தொழில்நுட்ப அதிகாரி : 40-60
மேலாளர் (இணைய சேவைகள்): 30 - 50
ஆலோசகர் (GPON) : 30 - 60
ஆலோசகர் (நெட்வொர்க் பிளானிங் )
36 - 60
ஆலோசகர் (ரூட்டிங் மேலாளர் ) ஐடி / எம்பி எல்எஸ் : 35 - 60
ஜுனியர் எக்ஸிகியூட்டிவ் : 25-40
அசோசியேட் ஆலோசகர் பி எஸ் எஸ் ஹெல்ப் டெஸ்க் :35 - 60
அசோசியேட் கன்சல்டேண்ட் ( ஆபரேசன் சப்போர்ட் சிஸ்டம் : 35-60
அசோசியேட் ஆலோசகர் ( OF C & Row) : 35-60
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பம் அளிப்பது குறித்து முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கும் நாள் : 25-1-2024
விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் 23- 2-2024
முகவரி
நிர்வாக இயக்குனர்
தமிழ்நாடு  ஃபைபர் நெட் கார்ப்பரேசன் லிமிடெட், கதவு எண் 807 , 5வது தளம்
PTLee செங்கல் வாரய நாயக்கர் அறக்கட்டளை/ அண்ணாசாலை, சென்னை 600002
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :https://cms.tn.gov.in/sites/default/files/job/TANFINET_Recruitment_Notification_240124.pdf
விண்ணப்ப படிவம் :https://cms.tn.gov.in/sites/default/files/job/TANFINET_Recruitment_Notification_240124.pdf
அதிகாரப்பூர்வமான இணையதளம் :https://www.tn.gov.in/job_opportunity

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.