Type Here to Get Search Results !

தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2024

தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 2024


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :

தேசிய காச நோய் ஆராய்ச்சி நிறுவனம் 

வேலையின் வகை : அரசு வேலை

வேலையின் பெயர் :

Research Scientist ||

Lep Technician 

Helth Assistant 

Data Entry Oprerator 

Upper division Clark

Multi - Tasking Staff


மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

Research Scientist || - 3

Lep Technician - 13

Helth Assistant - 11

Data Entry Oprerator - 1

Upper division Clark - 2

Multi - Tasking Staff - 2

கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் கீழ் காணும் முறைப்படி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Research Scientist ||

MBBS  with three years of experience or MPH/ PhD or Master's degree

Lep Technician . DMLT with Five Years of exprelnce

Helth Assistant : DMLT முடித்து இரண்டுவருடம்பணி அனுபவம்இருக்க வேண்டும்

Data Entry Oprerator :

Condidates Must pass the 12th Standard pass the 12th Standard with 8000 Key depression per hour 

Upper division Clark :

Condidates Must pass the 12th Standard with Five Years of experience and 8000 key.

 அல்லது

Degroe with two Years of experience and 8000key depression per hour's


Multi - Tasking Staff:பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மாத ஊதியம் :


Research Scientist || - ரூ 80000

Lep Technician - ரூ 20000 

Helth Assistant - 18000

Data Entry Oprerator ரூ 18000

Upper division Clark - ரூ 17000

Multi - Tasking Staff - ரூ 15800

வயது வரம்பு:

Upto 40 Years tor aResearch Scientist ||

Up to 30 Year's for lab Technician 

Up to 28 Year's for Deo / Health Assistant / UD

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்க  வேண்டிய முறை :

கீழ கொடுக்கப்பட்டுள்ளஇணைப்பில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்

அந்தவிண்ணப்ப படிவத்தில் நிரப்ப வேண்டும் 


அதேபோல் விண்ணப்ப படிவம் மற்றும் இதர சான்றிதழ்களை அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் நேர்காணல் நடைபெறும்  இடத்துக்கு .எடுத்துச் செல்ல வேண்டும்

முகவரி 

ICM R  national Institute for Research in Tuberculosis ,

No:1 Mayor Sathy Moorthy Road 

Chetpet Chennai - 600031


விண்ணப்பிக்க வேண்டிய முறைகள் மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பம் குறித்த படிவம் : https://www.nirt.res.in/pdf/2022/Advt/PROJECT%20APPLICATION.pdf

நேர்காணல் நாள்  : Feb 12-2024 to Feb 13-2014

விண்ணப்பம்  குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :https://www.nirt.res.in/pdf/2023/advt/Tamil%20Nadu%20-%20vacant%20positons.pdf

மேலும் விவரங்களுக்குஅதிகாரப்பூர்வமானஇணையதள முகவரி

https://www.nirt.res.in/

என்றமுகவரிக்கு சென்று விரிவானதகவல்களைப் பார்த்துவிண்ணப்பம் அளித்துபயன் பெறலாம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.