Type Here to Get Search Results !

தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு : 2024 Apprentice 2860

தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு : 2024 Apprentice 2860


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : தெற்கு ரயில்வே
வேலையின் வகை : மத்திய அரசு வேலை
வேலையின் பெயர் :Apprentice
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 2860



கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிகளுக்கு தகுந்தது போல் 10 th , +2 , ITI
மாத ஊதியம் : ரூ 9 000 To 14000 வரை As per apprentice
வயது வரம்பு: Up to 24 Years
தேர்வு செய்யப்படும் முறை: Merit list
விண்ணப்பிக்க வேண்டிய முறை : ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம் : நூறு ரூபாய்
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :

மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்



இணையதள முகவரி :https://sr.indianrailways.gov.in/
விண்ணப்பம் அளிக்க  தொடங்கும் நாள் : 29-1 - 2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : FB 28 - 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு :https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க :https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.