இந்தியா கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : இந்தியா கடலோர காவல் படை
வேலையின் வகை : அரசு வேலை
வேலையின் பெயர் :
Coast Guard/ Home Guard Force
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வித் தகுதி :மத்திய மாநில அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில்
கடலோர காவல் படை பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆண் மீனவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு தகுதியுடையவர்கள்.
ஊர்க்காவல் படை
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆண்/பெண் மீனவர்கள் இந்தப் பதவிக்கு தகுதியுடையவர்கள்.
மாத ஊதியம் : ரூ 15000 முதல் ரூ 30000 வரை
As per the govt rule
வயது வரம்பு: 18 வயது முதல்
மற்ற வயது வரம்புகளை இனையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்
தேர்வு செய்யப்படும் முறை:
Physical
Medical
Interview
உடல் தகுதி
மருத்துவம் தகுதி
நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முறை : நேரடியாக
விண்ணப்பிக்க வேண்டிய முறை மற்றும் விபரங்கள் :மேல் காணும் காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு விண்ணப்பம் அளிக்கலாம்
விண்ணப்பக்க கட்டணம் : இல்லை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Home guard office
Armed forces ground
Ramanathapuram 6235 04
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : பிப் - 11- 2024
விண்ணப்பம் அளிப்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு : https://indiancoastguard.gov.in/
மேலும் விபரங்களுக்கு
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி