சாகித்ய அகாடமியில் பல்வேறு வேலை வாய்ப்பு 2024
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் : சாகித்ய அகாடமி
வேலையின் தன்மை : அரசு வேலை
விளம்பர எண் : Adv என் SA |50/3/2023
வேலையின் பெயர் : வெளியீடு உதவியாளர் விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் தொழில்நுட்ப உதவியாளர், ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர்,வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் ஆப்பரேட்டர் ஜூனியர் கிளர்க் மல்டி டெஸ்கிங் ஊழியர்கள்
மொத்தப் பணியிடங்கள்: 10
கல்வி தகுதி :பணிகளுக்கு தகுந்தவாறு கல்வித் தகுதி இருக்கும். பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஐடிஐ மற்றும் ஏதேனும் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்
வெளியீடு உதவியாளர் : பட்டப்படிப்பு , அச்சிடல் டிப்பளமோ , கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும்
விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் : பட்டப்படிப்பு , விற்பனை தொடர்பான அனுபவம் , மற்றும் சந்தை படுத்துதல் அனுபவம்
தொழில்நுட்ப உதவியாளர் : பட்டப்படிப்பு புத்தக வெளியீட்டில் டிப்பளமோ , கணினி பயன்பாடு பற்றிய அறிவு
ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர் வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் ஆப்ரேட்டர் : பட்டப்படிப்பு , ஹிந்து, ஆங்கிலத்தில் புலமை ,EPABX இயக்குவதில் 2 வருடம் அனுபவம்
ஜூனியர் கிளர்க் : 12 ம் வகுப்பு
தட்டச்சு , கணினி பயன்பாடு
மல்டி டெஸ்கிங் ஊழியர்கள் : 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ
இதர தகுதி
மாத ஊதியம்;
வெளியிட்டு உதவியாளர் ரூ 35400 - 112400
விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் ரூ 35400 - 112400
-தொழில்நுட்ப உதவியாளர் ரூ 35400 - 112400 ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர் - 25 500-81100 ,வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் ஆப்பரேட்டர் -25 500-81100 , ரூ 19900 - 63 200 ஜூனியர் கிளர்க் மல்டி டெஸ்கிங் ஊழியர்கள் - ரூ 18000 - 56 900
வயதுவரம்பு: கீழே உள்ள அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரிக்கு சென்று பார்க்கலாம்
வெளியீடு உதவியாளர் : 35
விற்பனை மற்றும் கண்காட்சி உதவியாளர் : 40
தொழில்நுட்ப உதவியாளர் : 35
ப்ரூஃப் ரீடர் மற்றும் ஜெனரல் உதவியாளர் : 30
வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி அட்டெண்டர் : 30
ஜூனியர் கிளர்க் : 30
மல்டி டெஸ்கிங் ஊழியர்கள் :30
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5-2-2024
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு முறை : நேர்காணல்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி