Type Here to Get Search Results !

SAMEER -ல்அரசு வேலை வாய்ப்பு - 2024

SAMEER -ல்அரசு வேலை வாய்ப்பு - 2024


வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :சொசைட்டி ஃபார் அப்ளைட் மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அண்ட் ரீசார்ஜ் (SAMEER)

வேலையின் பெயர் : 

திட்ட உதவியாளர்

 திட்ட தொழில்நுட்ப வல்லுநர் 

ஆராய்ச்சி விஞ்ஞானி 

மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி

வேலையின் வகை :அரசு வேலை

மொத்த காலி பணியிடங்கள்: 104

பணி புரிவதற்கான இடங்கள்: மும்பை / நலி மும்பை

கல்வித் தகுதி :மேற்காணும் பணியிடங்களுக்கு ஏற்பமத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ITI , டிப்ளமோ,BSc, BE/B.தொழில்நுட்பம் அல்லது எம் இ எம் டெக்,எம் எஸ் சிமுடித்திருக்க வேண்டும்

மாத ஊதியம் :திட்ட உதவியாளர் : (A) ரூ 17000 முதல் ரூ 21,500 - ரூ 27000 என்ற அடிப்படையில் வழங்கப்படும்

 திட்ட தொழில்நுட்ப வல்லுநர்

ரூ 15 100 - 19100 - 23600 என்ற அடிப்படையில் வழங்கப்படும்


 -ஆராய்ச்சி விஞ்ஞானி மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி.அதிகாரப்பூர்வமானஇணைய தள முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்

வயது வரம்பு.அரசு விதிகளின் படி

விண்ணப்பம் அளிக்க வேண்டிய முறைகள்: ஆன்லைன்

இதர  தகுதிகள்:

விண்ணப்பம் அளிக்க வேண்டிய கடைசி நாள் : 16-1-2024


தேர்வுசெய்யப்படும் முறை :எழுத்து தேர்வு திரையிடல் தேர்வு மற்றும்அந்தந்த பணிகளுக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுவர்கள்

மேலே குறிப்பிட்டு குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவல்களின் விரிவான விளக்கங்களை பெற கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு பயன்பெறலாம்

அதிகார இணையதள முகவரி

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..

https://sahitya-akademi.gov.in/


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.