தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலக்குழுவில் வேலைவாய்ப்பு
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :சமூக பாதுகாப்பு துறை மிஷன் வாத்சல்யா,குழந்தைகள் நலக்குழு நீதி வாரியம் தேனி
வேலையின் தன்மை : அரசு வேலையின்
பெயர் :அசிஸ்டன்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
மொத்தப் பணியிடங்கள் : 1
கல்வி தகுதி : 12 வது
இதர தகுதி
மாத ஊதியம் : ரூ 11916
வயதுவரம்பு -
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19 - 1 - 2024
விண்ணப்பிக்கும் முறை: ஆப் லைன்
வேலைக்கான இடம் தேனி
மேலும் கல்வி இதர தகுதிகள் வயது வரம்பு மற்றும் பல்வேறு விரிவான விளக்கங்களை பெற கீழ்காணும் இணையதள முகவரிக்கு சென்று பார்வையிட்டு பயன் பெறலாம்
https://theni.nic.in/
தேர்வு முறை : நேர் கானல்
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி