தமிழ்நாடு மின்சார நிறுவனத்தில் வேலைவாய்ப்பு NLC Job : 2024
தமிழகத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் Graduate and Technician Apprentice
கிரெடிட் ஆண்ட் டெக்னீசியன்சிங் மொத்தமாக 632 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை வழங்கும் நிறுவனத்தின் பெயர் :நெய்வேலிபழுப்புநிலக்கரி நிறுவனம்
வேலையின் தன்மை அரசு வேலை
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 632
வேலையின் பெயர். Graduate and Technician Apprentice
கல்வி தகுதி : BE -B.Tech inthe relevant Fields or BPharmமுடித்திருக்க வேண்டும்
மாதச் சம்பளம்: ரூ 12524 - 15028
வயதுவரம்பு. As per the apparntice Rule வயதுக்குள் இருக்கவேண்டும் எஸ்சி எஸ் டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் , OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயதுதளர்வு உள்ளது
தேர்வு முறை :மேற்காணும் காலிப் பணியிடங்களுக்கு மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம்ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் முகவரிக்கு சென்று வயதுவரம்பு மற்றும் பல்வேறு தகுதிகளை தெரிந்து கொள்ள பார்வையிட்டு பயன்பெறலாம்
https://www.nlcindia.in/new_website/careers/trainee.htm
விண்ணப்ப படிவம்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2024
விண்ணப்பம் அளிக்க வேண்டிய முகவரி
https://www.nlcindia.in/new_website/careers/trainee.htm
எங்கள் whatsapp குழுவில் இணைய
தொடர்புகொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி