Type Here to Get Search Results !

தொடக்க கல்வி தலைமை ஆசிரியர் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு

தொடக்க கல்வி தலைமை ஆசிரியர் மாநில அளவிலான முன்னுரிமை பட்டியல் வெளியீடு



தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் 1 - 1 -2024 நிலவரத்தின்படி 31-12-2022 வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து பணிபுரியும்தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின்மாநில அளவிலான உத்தேச முன்னுரிமை பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது மேலும் அந்த முன்னுரிமை பட்டியலனை கீழே உள்ள இணையதளம் முகவரிக்கு சென்று பார்த்து பயன்பெறலாம்


மேலும் இந்த அறிவிப்பினை பார்த்திட கீழே உள்ள pdf பகுதியினை பார்க்கவும் 

https://drive.google.com/file/d/1qnTnyO-_6i2rd55j6IDRXvqQJwLBXZM_/view?usp=drivesdk 

முன்னிரிமை பட்டியல்

https://drive.google.com/file/d/1ofdXy7mzCETd_6c6Rcz07Q1GQcy6nH7Z/view?usp=drivesdk

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.